திருச்செந்தூர் தொகுதி ஆத்தூர் பகுதி கலந்தாய்வு

24

நாம் தமிழர் கட்சி
திருச்செந்தூர்

ஆத்தூர் பேரூராட்சிக்கான கலந்தாய்வு தொகுதி வணிகர் பாசறை செயலாளர் திரு.மாசனம் அவர்களின் கடை மாடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆத்தூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, வரப்போகும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வது என்றும் 15 வார்டுகளிலும் வேட்பாளரை நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்புக்கு
9943573240

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி பனை விதை விதைத்தல்