தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவிக்காக கலந்தாய்வு

34

தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து ஆய்வானது தாம்பரம் கிழக்கு ரயில்வே மைதானத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.

இதில் தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலோசித்தனர் மேலும் மழை வெள்ள நிவாரண உதவிகளை செய்வதற்காக கலந்தாய்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது

மேலும் தலைவர் பிறந்த நாள் மாவீரர் நாள் காண நிகழ்ச்சியை எவ்வாறு வழிநடத்திக் கொண்டு செல்வது பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது.

வேம்பு செல்வம்
செய்தி தொடர்பாளர்

9941275372
vembuselvamm@gmail.com