சோழிங்கநல்லூர் தொகுதி – ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம்

30
27/10/2021  அன்று காலை 9:30 மணி அளவில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக பெரும்பாக்கத்தில் ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம் மற்றும் தமிழில் கையெழுத்திடும் முகாம் வெகு சிறப்பாக நடந்தது.