சிவகாசி தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வு

4

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 15, 2021 மாலை சிவகாசி தொகுதி மகளிர் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி திருத்தங்கல் நகரம் சார்பாக திருத்தங்கல் முத்துமாரி நகர் மற்றும் சிறுவர் பூங்கா பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வில் நடைபெற்றது.

7904013811