சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

3

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 10, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி தேவர்குளம் ஊராட்சி டி.வி.எஸ் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது.

7904013811