குளித்தலை தொகுதி- கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு

18
கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 18-11-2021 அன்று நடைபெற்றது.