இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

111

19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை

முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

முந்தைய செய்திசெய்யூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி – குருதிக் கொடை முகாம்