தலைமை அறிவிப்பு: இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

60

க.எண்: 2021100256

நாள்: 29.10.2021

அறிவிப்பு: இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கி.ஜான்சன் 26533754104
துணைத் தலைவர் ஆ.கொம்பையா 14716619760
துணைத் தலைவர் ந.மங்களேஸ்வரன் 14451041221
செயலாளர் சே.ஜெகசுப்பிரமணியன் 26533153882
இணைச் செயலாளர் சேசு செயசீலன் 11530142112
துணைச் செயலாளர் க.இராமச்சந்திரன் 26534262530
பொருளாளர் ப.சிவராசன் 16812359640
செய்தித் தொடர்பாளர் அ.ஆனந்த் 14860452311

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபிரித்தானியாவில் கோத்தபய ராஜபக்சே! – உலகத்தமிழர்கள் ஓரணியில் திரண்டு கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டுவோம்! – சீமான் அறைகூவல்