க.எண்: 2021100254அ
நாள்: 29.10.2021
அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | சு.சோமு சுந்தரம் | – | 15998013389 |
துணைத் தலைவர் | – | செ.அசோக்குமார் | – | 18591594018 |
துணைத் தலைவர் | – | செ.சாமிதுரை | – | 14169214461 |
செயலாளர் | – | பா.அந்தோணி விஜய் | – | 15195819848 |
இணைச் செயலாளர் | – | பூ.வீரபாண்டி | – | 26531574109 |
துணைச் செயலாளர் | – | ஜெ.ராஜீவ் ரத்தினகுமார் | – | 26531861717 |
பொருளாளர் | – | கு.சேரன் துரை | – | 15957127241 |
செய்தித் தொடர்பாளர் | – | டி. மோசஸ் தினகர் | – | 17823149588 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்