தலைமை அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

24

க.எண்: 2021100251அ

நாள்: 29.10.2021

அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மூ.வைகுண்டமாரி 12399366379
துணைத் தலைவர் சு.முருகன் 27518277639
துணைத் தலைவர் மு.பிரகாசு 27518524900
செயலாளர் வி.தாமஸ் 27518158415
இணைச் செயலாளர் மெகர் நிஷா 12939339847
துணைச் செயலாளர் த.இராஜா 18752452905
பொருளாளர் ந.இராசேந்திரன் 11629126731
செய்தித் தொடர்பாளர் ச.புவனேந்திரன் 27520127121

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒட்டப்பிடாரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை நந்தனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்