மேட்டூர் தொகுதி பனைத் விதை திருவிழா

34

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் பேரூராட்சி பகுதி காவேரி கிராஸ் வாய்க்கால் கரையோரமாக முதல் கட்டமாக 200க்கு மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டது. தொகுதி தலைவர் சுகுமார் மற்றும் தொகுதி செயலாளர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசிங்காநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் மற்றும் மரக்கன்று வழங்குதல்