திருவாரூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

22

திருவாரூர் தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பாக அம்மையப்பன் அருகில் ஆனைவடபாதியில் கொடியேற்ற நிகழ்வு இன்று (17.10.21) முன்னெடுக்கப்பட்டது

இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்

மேலும் புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

💪💪நாம் தமிழர்💪💪

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகெங்கவல்லி தொகுதி மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு