வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

26

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்தில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை200 பனை விதை நடப்பட்டது.கலந்து கொண்ட உறவுகள் இளைஞர் பாசறை தலைவர் சீனிவாசன்,ஒன்றிய பொருளாளர் செல்வமணிகண்டன் மற்றும் நாம்தமிழர் உறவுகள்…