முசிறி தொகுதி தமிழினத்தின் வனக்காவலன் ஐயா வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

2

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் இன்று (18/10/2021) மாலை 5 மணியளவில் தமிழினத்தின் வனக்காவலன் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு நமது கட்சி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.பின் அவரது பதாகைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
அ.பாலமுருகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 8973768689