பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

44

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ், மாவட்ட செயளாலர் காத்திகேயன் மற்றும் தொகுதி பகுதி வட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது