துறைமுகம் தொகுதி சார்பாக சிலம்புச் செல்வர் ஐயா மா பொ சிவஞானம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

23

வீரத்தமிழர் முன்னணி மாவட்ட பொருளாளர் அண்ணன் வெங்கடேசன் அவர்கள் முன்னெடுப்பில் மாவட்ட செயலாளர் அண்ணன் நாக போஸ் அவர்கள் முன்னிலையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் மாவட்ட பொருளாளர் அண்ணன் குதுபுதீன் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அக்கா கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் துறைமுகம் தொகுதி சார்பாக சிலம்புச் செல்வர் தமிழ் நிலமகளின் தந்தை ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது வந்து கலந்து கொண்ட வீரத்தமிழர் முன்னணி மாவட்ட தலைவர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் துறைமுகம் தொகுதி செயலாளர் சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதியின் பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் தொகுதி துணை செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் தொ.நா. செயலாளர் கொ. மகேந்திரன் அவர்களுக்கும் கலந்துகொண்ட துறைமுகம் தொகுதி வட்ட பொறுப்பாளர்களுக்கும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர்💪💪💪 இவன் துறைமுகம்தொகுதி செய்தி தொடர்பாளர் சோபன் குமார்.8056125308

 

முந்தைய செய்திகுமராபாளையம் தொகுதி அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றம்