திருவிடைமருதூர் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

27

10-10-2021  திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்ந்த பெரப்படியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் அதனை தொடர்ந்து நமது புலிக்கொடி ஏற்றப்பட்டது

புலிக் கொடி ஏற்றி வைத்தவர்
ச சுவாமிநாதன் மாவட்ட செயலாளர்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

தொகுதி தலைவர் பார்த்திபன்

தொகுதி துணைத்தலைவர்
அருள் பாண்டியன்

தெற்கு ஒன்றிய செயலாளர்
மணிகண்டன்

தெற்கு ஒன்றிய தலைவர்
திவ்யநாதன்
மற்றும்
தொகுதி வீர தமிழர் முன்னனி செயலாளர்
சாக்ரடீஸ்
விக்னேஸ்
தெற்கு ஒன்றிய செய்தித்தொடர்பாளர்

மற்றும் பெரப்படி ஊராட்சி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7904123252

நாம் தமிழர் கட்சி
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி