கிணத்துகிடவு பகுதி பனை விதை திருவிழா

28

🌴 *பனை திருவிழா 2021* 🌴

நமது *சுற்றுசூழல் பாசறை*

*கோவை* *கிணத்துகிடவு பகுதி, சீரபாளையம், அரிசிபாளையம், பாலதுரை, மதுக்கரை* போன்ற பகுதிகளில் பலகட்டமாக பனை விதை சேகரிக்க பட்டு,

*பாலக்காடு பிரதான சாலை, புறநகர் தேசிய நெடுஞ்சாலை, பாலதுரை* போன்ற பகுதிகளில் மொத்தம் 3000க்கு மேல் 3 கட்டமாக பனை விதைகள் நடப்பட்டு, இந்த ஆண்டுக்கான *பனைத்திருவிழா* நமது *கிணத்துகிடவு தொகுதி* சார்பாக முன்னெடுக்க பட்ட நிகழ்வில் இணைந்து விழாவை இந்த மண்ணுக்காக கலமாடிய உறவுகள்

கார்த்திகா அவர் மழலை (மாநில மகளீர் பாசறை),
ரம்யா (தொகுதி மகளீர் பாசறை),
அர்ச்சனா தேவி,
வசந்தி அவர் மழலை, (தொண்டமுத்தூர் மகளீர் பாசறை),
யோகேந்திரன்(வால்பாறை)
மேதீவ் (வால்பாறை),
ஜோஸ்வா,
மகிழன்,
ரூபன் (மாநில சுற்றுசூழல் பாசறை),
கார்த்திக் ராஜா,
ராஜ்குமார் அவர் இரு மழலைகள்,
ராஜா,
சஞ்சய்,
அருண்,
பிரவீன்,
மயில்வாகனம்,
தங்கவேல் அய்யா தொகுதி (சுற்றுசூழல் பாசறை),
கதிர் பிரபாகரன்,
ஸ்ரீதர் அவர் மழலை,
அசோக் (தொகுதி வீரதமிழர் முன்னணி),
ஜீவா (வெள்ளலூர் பகுதி பொறுப்பாளர்),
சரவணன்,
மதுக்கரை அனந்தன் (மாவட்ட பொறுப்பாளர்),
ஜெகதீஷ்(தொகுதி செயலாளர்),
ராமகிருஷ்ணன்(தொகுதி தலைவர்) ,
எஷ்வந்த்,
தீரன் கார்த்தி ( சுற்று சூழல் பாசறை)
மற்றும்,
ஊர் பொது மக்கள்

இந்த நிகழ்வை செவ்வனே செய்து முடிக்க எம் பாசறை உறவுகள் அனைவரும் எல்லா ( பல கட்ட விதை சேகரிப்பு, நடுதல் மற்றும் ஒருங்கிணைப்பு) முன்னெடுப்புகளிலும் கலந்துகொண்ட

*கதிர் ஐயா,*
*மயில் வாகனம் ஐயா,*
*பிரவீன் ஐயா,*
*தம்பி அருண் குமார்,*
*மணி ஆனந்தன் (தொகுதி செய்தித்தொடர்பாளர்)*

களம் கண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றியும், புரட்சி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

*தங்கவேல் ஐயா*
*தீரன் கார்த்தி*

*சுற்றுசூழல் பாசறை,*
*கிணத்துக்கிடவு தொகுதி*

*நாம் தமிழர்*✨

*+919042020200,*
*+918056380491*

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு