திருவிடைமருதூர் தொகுதி பனை விதை மற்றும் வீரவணக்க நிகழ்வு

26

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி நடத்திய சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் செம்பியவரம்பல் பகுதியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் கடைவீதியில்
அருள் பாண்டியன் தொகுதி துணை தலைவர் அவர்கள் தலைமையிலும் கிருஷ்ணகுமார் தொகுதி பொருளாளர் அவர்கள் முன்னிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பார்கள்

வெ பார்த்திபன்
தொகுதி தலைவர்

சீ பிரகாஷ்
தொகுதி செயலாளர்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7904123252

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி