திருச்செந்தூர் தொகுதி கனிம வளக்கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

6

திருச்செந்தூர் தொகுதி சார்பாக கனிம வளக் கொள்ளையை கண்டித்தும், “சாட்டை துரைமுருகனை” விடுதலை செய்ய கோரியும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

காவல்துறை கட்டுப்பாடுகளுக்கிடையே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பு வாய்ந்தது!

தொடர்புக்கு
9042210818