திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

5

திருச்செந்தூர் உடன்குடி ஒன்றியம் ஆதியாகுறிச்சி ஊராட்சி தீதாத்தபுரம் பகுதியில் நமது கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் 30 க்கும் மேற்பட்ட அப்பகுதி உறவுகள் தங்களை நமது கட்சியில் இணைத்து கொண்டனர்.

தொடர்புக்கு
+91 94866 86061