திருச்சி மாநகர் மாவட்ட நிதி உதவி வழங்குதல்.

33

நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட நற்பணி.
23.09.2021 வியாழக்கிழமை மாலை திருச்சி திருவரங்கம் தொகுதி தலைவர் திரு.நடராஜன் ஐயா அவர்களின் துணைவியாருக்கும்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 18ஆவது வட்ட செயலாளர் திரு.அசோக் அவர்களின் துணைவியாருக்கும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவுக்கு திருச்சி நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் சிறுசிறு தொகைகளாக வசூலிக்கப்பட்டு திரு.நடராஜன் ஐயா அவர்களிடம் ரூபாய் 25000/மும் திரு.அசோக் அவர்களிடம் 25000/மும் நிதி உதவியாக அவர்களின் இல்லம் சென்று*
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் கரங்களால்* *வழங்கப்பட்டது.