தாராபுரம் தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு

14

இன்று (19-09-2021) தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இரா.புகழேந்தி,
தொகுதி செயலாளர்,
தாராபுரம் தொகுதி,
திருப்பூர் கிழக்கு மாவட்டம்.