சேலம் தெற்கு தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

29

22/10/2021 அன்று நமது வீரமங்கை குயிலி அவர்களின் 241ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதி
வீரத்தமிழர் முன்னணி
சார்பில் வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது….

நிகழ்வு முன்னெடுப்பு:
த. பூபாலன்
சேலம் தெற்கு தொகுதி
வீரத்தமிழர்🔥முன்னணி
செயளாலர்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175