சேலம் தெற்கு தொகுதி பெயர் பலகைகளில் தமிழ் பெயர் வைக்க வேண்டுகோள்

5

23/10/2021 சனிக்கிழமை சேலம் தெற்கு தொகுதி தமிழ் மீட்சி பாசறை மற்றும் அம்மாபேட்டை பகுதி 1 சார்பாக அம்மாபேட்டை பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர்பலகைகளை தமிழில் வைக்க அரசின் உத்தரவை மேற்கோள் காட்டி வியபாரிகள் மற்றும் வணிகர்களிடம் துண்டறிக்கை வழங்கி வேண்டுகோள் வைக்கப்பட்டது…

முன்னெடுப்பு:
திரு.சீனி அவர்கள்
தலைவர்
திரு.உதயா அவர்கள்
#அம்மாபேட்டை பகுதி1
#சேலம் தெற்கு தொகுதி
#சேலம் மாநகர் மாவட்டம்
#நாம் தமிழர் கட்சி

பதிவு செய்தவர்:
சே.பிரகாசு
8144674175