தலைமை அறிவிப்பு – விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள்)

197

க.எண்: 2022120617

நாள்: 31.12.2022

அறிவிப்பு:

விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.கலிவரதன் 15143236381
இணைச் செயலாளர் வீ.செந்தமிழ் செல்வன் 04563487338
துணைச் செயலாளர் ச.பிரபாகரன் 04563258639
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப. பாலமுருகன் 10721147089
இணைச் செயலாளர் க.வேலு 04383601629
துணைச் செயலாளர் ந.நாராயணமூர்த்தி 04383270074

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்