சேலம் தெற்கு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவு வீரவணக்க நிகழ்வு

11

26/09/2021 ஞாயிறு சேலம் தெற்கு தொகுதி முழுக்க 6 பகுதிகளில் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் அனுசரிப்பு மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி 2 ல் புலிக்கொடி ஏற்றப்பட்டது…

நிகழ்வு முன்னெடுப்பு:
6 பகுதி பொறுப்பாளர்கள்
சேலம் தெற்கு தொகுதி

தலைமை:
திரு.சசிகுமார் அவர்கள்
சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர்

முன்னிலை:
சேலம் தெற்கு தொகுதி பொறுப்பாளர்கள்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175