செய்யாறு தொகுதி காமராசர் வீரவணக்க நிகழ்வு

11

காமராசர் நினைவு நாள் வீர வணக்க நிகழ்வு இன்று செய்யாறு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் செய்யாறு தொகுதி செயலாளர் திரு கதிரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் சுகுமார், ஞான பாண்டி, பாலாஜி மற்றும் தொகுதி இணை செய்தித்தொடர்பாளர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் விக்னேஷ் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் விஜயகுமார், பஞ்சமூர்த்தி, கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் உடன் தீர்த்தகிரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் அனக்காவூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் அரிகிருஷ்னண், முரளி, முருகேசன், பாண்டியன், ராமச்சந்திரன் மற்றும் செய்யாறு ஒன்றிய பொறுப்பாளர்கள் அஜித், ஆரிய சிவன் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் தளர பாடி ஊராட்சியில் இருந்து சபரிநாதன் மற்றும் சதீஷ்குமார் கலந்து கொண்டனர்.