சிவகாசி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

22

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
7904013811

 

முந்தைய செய்திவேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு