சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் பொது மக்களுக்கு சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆனையூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது.
7904013811