சிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

12

சிவகாசி தொகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு செப்டம்பர் 11, 2021 சிவகாசி பைபாஸ் சாலையில் வைத்து நடைபெற்றது.

சிவகாசி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக சமூகநீதி போராளி ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீர வணக்க பதாகை சிவகாசி பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
7904013811