சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

5

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 20, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

விஸ்வநத்தம் கிராம ஊராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டுக்கு (சிவகாமிபுரம் காலனி) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மறைவால் அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சிவகாசி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அண்ணண் பெரியகருப்பசாமி அவர்கள் போட்டியிடுவதற்கு வேட்புமனுவினை விஸ்வநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.

7904013811