17/10/2021 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரக-உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் தேர்தலில் களப்பணியாற்றிய களப்போராளிகளுக்கும் தலைவர் மேதகு பிரபாகரன் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது, தொகுதி கட்டமைப்பு, பொருளாதார சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.