ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம்,கிளை மற்றும் பாசறை பொறுப்பு நியமித்தல்

20

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதியில்,  ஞாயிற்றுக்கிழமை (26.09.21 ) காலை 10 மணியளவில் ஒன்றியம், கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்களை நியமிக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேர்காணல் நடைபெற்றது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
செய்தி தொடர்பாளர்- அருண் ரவி- 8760207936

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர் (திண்டுக்கல்) தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வு