ஈரோடு தெற்கு மாவட்டம் நெகிழிகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு

24

ஈரோடு தெற்கு மாவட்டம் (பெருந்துறை மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி) சார்பாக
சித்தோட்டில் நெகிழி குப்பைகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் பா.சந்திரகுமார் மாவட்ட தலைவர் தீ.சுரேஷ்குமார் மாவட்ட பொருளாளர் ரா.கோபிநாத் அவர்களுடன் தெற்கு மாவட்ட உறவுகளும் கலந்துகொண்டு களப்பணி ஆற்றினர்

மு.ஆறுமுகம்
9944975121

 

முந்தைய செய்திஅறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு