வீரபாண்டி தொகுதி – மக்கள் நல பணிகள்

67

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அரசு சார்ந்த சேவைகள் ” திட்டத்தின் கீழ் 15 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுத்தரும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதிருபெரும்பூதூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் மலர் வணக்க நிகழ்வு