திருச்செங்கோடு செங்கொடி வீரவணக்க நாள் கொடியேற்ற நிகழ்வு

19

29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நாள் கொடியேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு