திருச்சி கிழக்குத் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

67

திருச்சி கிழக்குத் தொகுதி  29.08.2021  திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக திருச்சி உடையான்பட்டி இரல்வேகேட் அருகில் உள்ள குளக்கரையில் பலன் தரக்கூடிய 250 பனை விதைகள் நடும் நிகழ்வு  நடைபெற்றது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு