குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்

22

அனைத்து உறவுகளுக்கு வணக்கம்…..!

| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் |

(01.08.21) அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ,
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தில்,
ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.

………. நன்றி………

இப்படிக்கு
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு