ஓசூர் சட்டமன்ற தொகுதி பாட்டன் வீ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

14

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி:

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடில்
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை

 

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி 100 வருட பழமையான ஆலமரத்தை இடமாற்றி நடுதல்