ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் சீமான் | சென்னை சேப்பாக்கம் 09-0-2016

33

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுவிக்கக்கோரி 09-0-2016 அன்று சென்னை சேப்பாக்கத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று உரையாற்றினார்.

முந்தைய செய்திசேலம் நாம் தமிழர் கட்சியினர் தமிழர்களை தாக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து கர்நாடக வங்கி முற்றுகைப் போராட்டம்
அடுத்த செய்திகுறவர் சமுக மக்களின் வாழ்வுரிமை மீட்பு ஆர்பாட்டத்தில் சீமான் 09-09-2016