விருகம்பாக்கம் தொகுதி, விருகைப்பகுதி 129 வது வட்டம் சார்பில் வட்டச்செயலாளர் சு.ராசா முன்னெடுப்பில் மாற்றுத்திறனாளி சகோதரனுக்கு மூன்று சக்கர வண்டியை திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் (மாநில ஒருங்கிணைப்பாளர்) வழங்கி சிறப்பித்தார்கள்.. நிகழ்வில் மாவட்டம், தொகுதி பொருப்பாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்…
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.