வீரவணக்கம் நிகழ்வு!!
தங்க கை தர என் தலைவன் பூலித்தேவன் இருக்கிறார். இரண்டு கைகள் போனாலும் பரவாயில்லை.
-#மாவீரன்_ஒண்டிவீரன்
விடுதலைப் போராட்ட மாவீரர் #ஒண்டிவீரன் நினைவைப் போற்றுவோம்!
#naamtamilarparty #நாம்தமிழர்கட்சி
#வாணியம்பாடி_தொகுதி #Vaniyambadi
இவண்
இ.சுரேஷ் ஆண்டனி
தொகுதி துணை செயலாளர்
9042146018