வாணியம்பாடி தொகுதி சுகாதார மையத்திற்கு குளிர்சாதனப்பெட்டி வழங்கும் நிகழ்வு

6

திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி

வளையாம்பட்டு* ஊராட்சியில் தொடரும்,

*தூய்மை மற்றும் பசுமை ஆக்கும் திட்டம்* நிகழ்வில், மரக்கன்றுகள் நடப்பட்டு,

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. அதனுடன், கொரோனா நோய் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.