வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

11

வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
24-06-2021

நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இவண்:
சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி எரிபொருள் விலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவிளாத்திகுளம் தொகுதி ஊராட்சியின் வரவுசெலவு ஆவண கோப்புகளை ஆய்வு