2016-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தன் தேகத்தை தீயிக்கு கொடையாய் தந்த பா.விக்னேசு அவர்களின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்னேரி நகர பொருப்பாளர்களால் பொன்னேரி நகரில் நினைவு கொடியேற்றப்பட்டது.
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644