பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

23

பொன்னேரி தொகுதி 26:09:2021 அன்று சோழவரம் வடக்கு ஒன்றியம் தச்சூர் கலைஞர் நகரில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி
சரவணன்.ச
பொன்னேரி தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
76676 01891

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு