பல்லாவரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

19

*பல்லாவரம் தொகுதி ஞாயிறு 22/08/2021* அனகை நகரம் காமராஜபுரம் *15 வார்டு* புதிதாக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
அனகை நகரம் 15-வார்டு பொறுப்பாளர்கள் .

*திரு* மகேஷ்
*திரு* இயேசுவா
*திரு* சையது கனி

*இடம்*:
அனகாபுத்தூர். காமராசபுரம் – அன்னை மேரி தெரு.

மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி)
9884427849.

நன்றி வணக்கம் நாம் தமிழர் 💪