பல்லாவரம் தொகுதி ஐயா இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு

10

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம் 🙏.

திரிசூலம் பகுதியில் ஐயா *இமானுவேல் சேகரன்* அவர்களுக்கு *புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அணைத்து உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

இப்படிக்கு.
*வாத்தியார். நா செல்வகணபதி*

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.