துறைமுகம் தொகுதி தண்ணீர் குழாய் புதுப்பித்துக் கொடுத்தல்

5

துறைமுகம் தொகுதி 55-வது வட்டத்தில் அமைந்துள்ள ஏழுகிணறு செயின்ட் சேவியர் தெரு முருகன் தியேட்டர் எதிரில் மாநகராட்சி பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் அங்கு வாழும் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக குழாய் வாசர் முதலிய பொருட்கள் வாங்கி மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் தலைமையில் 55வது வட்டம் சார்பாக தோழர் ரஜினிகாந்த் வினோத் மற்றும் அண்ணன் குப்பன்
அவர்களின் ஏற்பாட்டில் புதுப்பித்து கொடுக்கப்பட்டது.நன்றி நாம் தமிழர்💪💪💪💪8056125308